தொழில் நிலையம்
நோக்கு
“உலகத்தரம் வாய்ந்த இலங்கை தொழிலாளர் படையை உருவாக்குதல்.”
இலக்கு
“பதுளை மாவட்டத்தின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காக எமது மனித வளங்களின் முழுமையான ஆற்றலைப் பயன்படுத்துதல் மற்றும் பரந்த திறன்களைக் கொண்ட உலகளாவிய போட்டி மற்றும் செயலூக்கமுள்ள தொழிலாளர் படையை உருவாக்குதல்..”
கடமை பட்டியல்
கடமைகள்
| # | விடய அலுவலர் | பதவி | கடமைகள் |
| 01 | A.M.R.S.A.பண்டார | மனிதவள மேம்பாட்டு அதிகாரி | - |
| 02 | B.M.K.N.பஸ்நாயக்க | மனிதவள மேம்பாட்டு அதிகாரி | - |
| 03 | R.P.N.S.வர்ணசூரிய | அபிவிருத்தி உத்தியோகத்தர் | - |
| 04 | A.A.E.S.அமரகோன் | அபிவிருத்தி உத்தியோகத்தர் | - |
தொடர்பு கொள்ள
தொ.பே : 055-2228030
எங்கள் சேவைகள்
- Job பதிவு செய்தல்.(தொழில்சார் விண்ணப்பப்படிவம் )
- வேலைவாய்ப்பு நிறுவனங்களின் பதிவு மற்றும் வெற்றிடங்களை பெறுதல் . (Company Registration Application (English) [PDF - 547 KB])
- வேலைவாய்ப்புகளை பொருத்துதல் .
- வேலைவாய்ப்பு/பயிற்சி நிலையங்களுக்கு பரிந்துரைத்தல்.
- Aதொழிலாளர் சந்தை தகவல் பிரிவாக செயற்படல் .
- தொழிலாளர் சந்தை திட்டங்களை செயல்படுத்துதல்.
- தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைக்காக தொழில் இல்லாத இளைஞர்களை பரிந்துரைத்தல் .
- தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி திட்டங்களை பரிந்துரைத்தல் .
- தொழில் இல்லாதவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குதல்.
- மென் திறன் மேம்பாட்டு திட்டங்களுக்கு வேலை விண்ணப்பதாரர்களை பரிந்துரைத்தல்.
- தொழில்கள் தொடர்பான தரவு மையமாக செயல்படுதல்.
- வேலை வாய்ப்பு திட்டங்களை செயல்படுத்துதல்.
- சமூகங்களுக்கு ஏற்ப பல்வேறு மனித வள மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்துதல்.













