![]() |
மாவட்ட செயலாளர்

Mr. SUNIL GALAGAMA
District Secretary
badullaga@gmail.com
055 22 22 235
பிரதேச செயலகங்கள்
Special Services
New Update - 2025-06-03
Meeting & GA Programme
செய்தி மற்றும் நிகழ்வுகள்
Government Service Centers
- 1025views
| இல | வழங்கப்படும் சேவைகள் |
சமர்ப்பிக்கப்பட வேண்டிய பிரதாண ஆவணம் | சேவை வழங்களுக்கான ஆகக் கூடிய காலம் | பொறுப்பான பிரதான உத்தியோகத்தர்கள் | |
| 01 |
|
தேசிய அடையாள அட்டை | 03 நிமிடங்கள் | அத்தாட்சிப்பட்த்தும் உத்தியோகத்தர்கள்/நிர்வாக உத்திகேத்தர்/உதவி பிரதேச செயலாளர் | |
| 02 | மதிப்பீட்டு சான்றிதழ் வழங்குதல் | பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பம் | ½ மணித்தியாலம் | பிரதேச செயலாளர் | |
| 03 | வருமான சான்றிதழ் வழங்குதல் | பிரசே செயலகத்தினால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட விண்ணப்பம் | ½ மணித்தியாலம் | பிரதேச செயலாளர்/உதவி பிரதேச செயலாளர் | |
| 04 | பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ் வழங்குதல் | பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பம் | 05 நிமிடங்கள் | மேலதிக மாவட்ட பதிவாளர் | |
| 05 | கட்டாய சேமிப்புகளை பெற்றுக்கொள்வதற்கான அனுமதி | உரிய விண்ணப்பப்படிவம் | 05 நிமிடங்கள் | பிரதேச செயலாளர்/உதவி பிரதேச செயலாளர் | |
| 06 | உலர் நிவாரண அட்டைகளை வழங்குதல் | உரிய விண்ணப்பப்படிவம் | 10 நிமிடங்கள் | உதவி பிரதேச செயலாளர் | |
| 07 | வாகன வருமான அனுமதிப்பத்திரம் | உரிய ஆவணங்கள் | 1 மணித்தியாலம் | கணக்காளர் | |
| 08 | மதிப்பீட்டு சான்றிதழ் வழங்குதல் | கிராம உத்தியோகத்தரின் பரிந்துரையுடன்கூடிய சொத்து ஒப்பனை | ½ மணித்தியாலம் | பிரதேச செயலாளர் | |
| 09 | அனுமதிக்குப்பிறகு நில அனுமதிப்பத்திரம் வழங்குதல் | அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்படிவம் | 1 நாள் | பிரதேச செயலாளர் | |
| 10 | இதர மானியங்களின் பரிந்துரை | சமூக சேவை அதிகாரியின் பரிந்துரையுடன் கூடிய படிவம் | 1 வாரம் | பிரதேச செயலாளர்/உதவி பிரதேச செயலாளர் | |
| 11 | பொது நன்கொடைகளுக்கான அனுமதி | சமூக சேவை அதிகாரியின் பரிந்துரையுடன் கூடிய படிவம் | 4 நாள் | பிரதேச செயலாளர்/உதவி பிரதேச செயலாளர் | |
| 12 | சமுர்தி நிவாரணம் வழங்குதல் | எழுதப்பட்ட துணை ஆவணங்களுடன் விண்ணப்பம் | 3 நாள் | பிரதேச செயலாளர்/உதவி பிரதேச செயலாளர் | |
| 13 | சமூக மேம்பாட்டு நிதியத்தால் வழங்கப்படும் மானியங்கள் | பரிந்துரையுடன்கூடிய விண்ணப்படிவம் | 1 நாள் | பிரதேச செயலாளர் | |
| 14 |
மின்சார ஆட்சேபனைகளுக்கான தீர்வுகளை வழங்குதல்
|
ஆட்சேபனைகளை உறுதிப்படுத்தும் கடிதங்கள் | 2 வாரம் | பிரதேச செயலாளர்/உதவி பிரதேச செயலாளர் | |
| 15 | நில ஒப்பனைகளின் அடகுக்கான அனுமதி | நில தலைப்பு ஒப்பனை | 1 நாள் | பிரதேச செயலாளர் | |
| 16 | மின்சார விண்ணப்பங்களை பரிந்துரை செய்தல் | பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பத்துடன் கூடிய ஒப்பனை | ½ மணித்தியாலம் | நிர்வாக உத்திகேத்தர்/பிரதேச செயலாளர்/உதவி பிரதேச செயலாளர் | |
| 17 | மிருகங்களை கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கள் | மிருக வைத்தியரால் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பம் | ½ மணித்தியாலம் | உதவி பிரதேச செயலாளர் | |
| 18 | மரம் வெட்டுதலுக்கான அனுமதி வழங்குதல் | பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பம் | 2 நாள் | பிரதேச செயலாளர் | |
| 19 |
மூத்த குடியுரிமை அடையாள அட்டை வழங்குதல்
|
பிறப்பு சான்றிதழ் அல்லது தேசிய அடையாள அட்டை | 1 நாள் | உதவி பிரதேச செயலாளர் | |
| 20 | பரிசாக வழங்கப்பட்ட நிலத்தின் உரிமை மாற்றம் | இடத்தின் ஒப்பனை மற்றும் விண்ணப்பம் | 2 வாரம் | பிரதேச செயலாளர் | |
| 21 | பரிசாக வழங்கப்பட்ட நிலத்தின் அடுத்த பெயர் மாற்றம் | பரிந்துரையுடன்கூடிய பொது 155 விண்ணப்படிவம் | 3 வாரம் | பிரதேச செயலாளர் | |
| 22 | நிர்ணயித்த காலத்திற்கு பிறகான பிறப்பு பதிவு | துணை ஆவணங்களுடன்(சான்றுகள்) விண்ணப்பம் | 4 வாரம் | மேலதிக மாவட்ட பதிவாளர் | |
| 23 | அனர்த்த கடன்களை வழங்குதல் | கிராம உத்தியோகத்தரின் பரிந்துரையுடன்கூடிய விண்ணப்பம் | 2 வாரம் | உதவி பிரதேச செயலாளர் | |
| 24 | மரம் கொண்டுசெல்ததற்கான அனுமதி வழங்குதல் | விண்ணப்பம் | 4 வாரம் | பிரதேச செயலாளர் | |
| 25 | அனுமதிப்பத்திரம் உள்ள நில மாற்றத்திற்கான பெயரிடுதல் | அனுமதிப்பத்திரம் மற்றும் கிராம உத்தியோகத்தர் அறிக்கை | 1 நாள் | பிரதேச செயலாளர் | |
| 26 | மதுபான அனுமதி வழங்குதல் | கலால் துறையிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட அறிக்கை | 2 மணித்தியாலம் | பிரதேச செயலாளர் | |
| 27 | தேசிய அடையாள அட்டையை ஆட்பதிவு திணைக்களத்திற்கு | கிராம உத்தியோகத்தரின் பரிந்துரையுடன்கூடிய விண்ணப்பம் | 3 நாள் | நிர்வாக உத்திகேத்தர்/பிரதேச செயலாளர்/உதவி பிரதேச செயலாளர் |












