• Home
  • எம்மைப்பற்றி
    • கண்ணோட்டம்
    • நிறுவன கட்டமைப்பு
    • உத்தியோகஸ்தர் குழு
    • Cardre Details
  • நிர்வாக அமைப்பு
    • கிராம சேவையாளர் பிரிவு
    • உள்ளூர் அதிகாரிகள்
    • தேர்தல் பிரிவு
    • Divisional Secretariats
  • பிரிவுகள் மற்றும் சேவைகள்
  • கேலரி
  • Trainings
  • தரவிறக்கம்
    • Statistical Hand Book
    • Buying Committee Report 2026
    • Young Entrepreneurs
  • eServices
  • தொடர்புகளுக்கு
    • Contact Us
    • தொடர்பு விபரங்கள்
  • Int.Transfer 2026
  • Supplier Registration
    • supplier registration 2026
  • Auctions
  • Special Notice
    • Special Notices
மாவட்ட செயலகம் - பதுளை உள்நாட்டலுவல்கள் அமைச்சு
  • அனர்த்த முகாமைத்துவம்
  • வினா விடை
  • RTI
  • அனர்த்த முகாமைத்துவம்
  • வினா விடை
  • RTI

contactBD 

  • සිංහල
  • English
Increase size
Reset to Default
Decrease size
  • Home
  • எம்மைப்பற்றி
    • கண்ணோட்டம்
    • நிறுவன கட்டமைப்பு
    • உத்தியோகஸ்தர் குழு
    • Cardre Details
  • நிர்வாக அமைப்பு
    • கிராம சேவையாளர் பிரிவு
    • உள்ளூர் அதிகாரிகள்
    • தேர்தல் பிரிவு
    • Divisional Secretariats
  • பிரிவுகள் மற்றும் சேவைகள்
  • கேலரி
  • Trainings
  • தரவிறக்கம்
    • Statistical Hand Book
    • Buying Committee Report 2026
    • Young Entrepreneurs
  • eServices
  • தொடர்புகளுக்கு
    • Contact Us
    • தொடர்பு விபரங்கள்
  • Int.Transfer 2026
  • Supplier Registration
    • supplier registration 2026
  • Auctions
  • Special Notice
    • Special Notices
  • இருக்குமிடம்:  
  • முகப்பு
  • வினா விடை
  • Information
  • மாவட்ட நிலப் பதிவாளர்

மாவட்ட நிலப் பதிவாளர்

வெளியிடப்பட்டது: 09 செப்டம்பர் 2022
09 செப்டம்பர் 2022
2356views
   நிலப் பதிவாளர்

   நிலப் பதிவாளர்

நோக்கு


"பதிவுசெய்வதன்மூலம் பொதுமக்களுக்கு அவர்களுடைய உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளுவதற்கு உதவுதல்."

இலக்கு


"எமது செயற்பணி அசையும் மற்றும் அசையா சொத்துக்ககள் சம்பந்தப்பட்ட சட்ட ஆவணங்களைப் பதிவுசெய்தல், இலங்கையின் உரித்துகளைப் பதிவுசெய்தல், விவாகம், பிறப்பு, இறப்பு என்பவற்றைப் பதிவுசெய்தல், பொதுமக்களின் முதன்மை மனை நிகழ்வுகளையும் அத்தகையை ஆவணங்களையும் பாதுகாத்தல், தேவைப்படும்போது அவற்றின் சான்றுப்படுத்தப்பட்ட பிரதிகளை வழங்குதல் மற்றும் இத்தகைய பணிகள் ஊடாக பொதுமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு உதவிசெய்தல் என்பவையாகும்."


கடமை பட்டியல்

கடமைகள்

# விடய அலுவலர் பதவி கடமைகள்
01 திரு.ஜி.ஜி.எம்.டி. எல்விஸ் மேலதிக மாவட்ட பதிவாளர் பிறப்பு, திருமணம், இறப்பு பிரிவு
02 திருமதி.ஜி.ஏ.டி. திலினி சஷிகா மேலதிக மாவட்ட பதிவாளர் இடப் பிரிவு
03 திரு.A.J.U.இனிதிகா மேலதிக மாவட்ட பதிவாளர் இடப் பிரிவு
04 திருமதி.ஜே.பி.பி.அசாந்திகா மேலதிக மாவட்ட பதிவாளர் இடப் பிரிவு
05 திருமதி.ஏ.டி.பாலசூரிய முகாமைத்துவ சேவைகள் அதிகாரி-(தலைமை எழுத்தர்) விடுமுறை, ஒரு நாள் வவுச்சர் பரிசோதனை
06 திருமதி.ஐ.எம்.எம். தினேஷிகா அபிவிருத்தி உத்தியோகத்தர் III பத்திரப் பதிவு
07 இரேஷா புஷ்பாஞ்சலி பழனியப்பன் அபிவிருத்தி உத்தியோகத்தர் III பத்திரப் பதிவு
08 ஜி.டபிள்யூ.கே.எம்.ஆர். திசாநாயக்க முகாமைத்துவ சேவைகள் அதிகாரி- III பத்திரப் பதிவு
09 திருமதி.ஜி.டபிள்யூ.டி.கே. வீரசிங்க முகாமைத்துவ சேவைகள் அதிகாரி - III பத்திரப் பதிவு
10 திருமதி.எம்.என்.டி.பிரேமச்சந்திரன முகாமைத்துவ சேவைகள் அதிகாரி - III பத்திரப் பதிவு
11 திரு.டி.எம்.பி.தாரக முகாமைத்துவ சேவைகள் அதிகாரி - III பத்திரப் பதிவு
12 திரு.ஜி.பி.என்.எஸ்.என். வீரரத்ன முகாமைத்துவ சேவைகள் அதிகாரி- III பத்திரப் பதிவு
13 செல்வி .டபிள்யூ.ஏ.எம்.பீரிஸ் ஆவண உதவியாளர் - III தினப்புத்தக கடமைகள்
14 திரு.எஸ்.பி.எம். எதிரிசூரிய முகாமைத்துவ சேவைகள் அதிகாரி - I தினப்புத்தக பிரிவு
15 திரு.டபிள்யூ.எம். விமலதாச முகாமைத்துவ சேவைகள் அதிகாரி - I தினப்புத்தக பிரிவு
16 திரு.ஆர்.எம்.ஜி.டி.ரத்நாயக்க முகாமைத்துவ சேவைகள் அதிகாரி- III கணக்கு பிரிவு
17 திருமதி.பி.டி.என்.ஆர்.செனவிரத்ன முகாமைத்துவ சேவைகள் அதிகாரி - III நிர்வாக பிரிவு
18 திரு.டி.எம்.சி.எல். திசாநாயக்க முகாமைத்துவ சேவைகள் அதிகாரி- III விசாரணை பிரிவு
19 செல்வி.ஜே. ஜீவதர்ஷினி முகாமைத்துவ சேவைகள் அதிகாரி- III உரிமைகோரல் பிரிவு
20 திருமதி.ஐ.ஐ.ஷியாமலி முகாமைத்துவ சேவைகள் அதிகாரி- III நிலப் பதிவேடுகளைத் தயாரித்தல்
21 செல்வி.ஜி.ஜே.எச். அமரசிங்க முகாமைத்துவ சேவைகள் அதிகாரி - III முத்திரை அட்டவணைகள் தயாரித்தல்
22 டி.எம்.ஒய்.டபிள்யூ.பி.ஆர். திசாநாயக்க முகாமைத்துவ சேவைகள் அதிகாரி - III ගබඩාව
23 திருமதி.எம்.ஜி.டி.சமன்லதா முகாமைத்துவ சேவைகள் அதிகாரி- III பிறப்பு, திருமணம், இறப்பு பிரிவு
24 திரு.கே.டபிள்யு.டீ.எஸ்.பி.காரியவசம் முகாமைத்துவ சேவைகள் அதிகாரி - III சரப் பிரிவு
25 செல்வி.ஆர்.ஏ.ஏ.உதயங்கனி முகாமைத்துவ சேவைகள் அதிகாரி - III சரப் பிரிவு
26 திருமதி ஆர்.டி.எஸ்.வெத்தலாவ ஆவண உதவியாளர் II நோட்டரி பிரிவு
27 திரு.ஆர்.எம்.நந்தபால ஆவணப்பட உதவியாளர் II சரப் பிரிவு
28 திருமதி.ஆர்.ஜி.நாலக ஜயரத்ன முகாமைத்துவ சேவைகள் அதிகாரி- III தபால்
29 திருமதி.டி.என்.பெரேரா அபிவிருத்தி உத்தியோகத்தர் III விடுமுறை
30 திரு.ஆர்.எம்.ருக்ஷான் அபிவிருத்தி உத்தியோகத்தர் III உரிமைகோரல் பிரிவு
31 திருமதி.டி.எம்.எஸ்.யதர்ஷனி அபிவிருத்தி உத்தியோகத்தர் III நிலப் பதிவேடுகளைத் தயாரித்தல்
32 திருமதி. டபிள்யு. ஏ. ​​ஸ்வர்ணலதா முகாமைத்துவ சேவைகள் அதிகாரி - I நொத்தாரிசு தொடர்பான கடமைகள்
33 திருமதி .டபிள்யு. எம். யமுனா ஹேமமாலி முகாமைத்துவ சேவைகள் அதிகாரி - III நொத்தாரிசு தொடர்பான கடமைகள்
34 திருமதி பி.எம்.எஸ்.எம். பண்டாரநாயக்க முகாமைத்துவ சேவைகள் அதிகாரி - I பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களில் திருத்தம்
35 செல்வி.எச்.வி.டி.தில்ஹானி அபிவிருத்தி உத்தியோகத்தர் III பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களை வழங்குதல்
36 திரு.பி .வி.ஜே .எம் .எஸ்.குணதிலக அலுவலக உதவியாளர் I -
37 பி.எம்.ஈ .டி .கருணாரத்ன அலுவலக உதவியாளர் III -
38 திருமதி.எஸ்.சிந்துஜா காயத்ரி தேவி அலுவலக உதவியாளர் III -
39 திருமதி டி.எம்.டி.சம்பத் திசாநாயக்க அலுவலக உதவியாளர் I -
40 திரு.டபிள்யூ.எம்.சிரந்த குமாரசிறி அலுவலக உதவியாளர் III -
41 ஆர்.எம். கயான் அரோஷ் அலுவலக உதவியாளர் III -

Last Updated Date : 2022-09-10


   தொடர்பு கொள்ள

தொ.பே  :0552222395

தொலைநகல் :0552222395

மின்னஞ்சல் :இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். 

   துறை/பிரிவு தலைவர்

CAcc

திரு.டபிள்யூ.ஜீ .உதயங்க

நிலப் பதிவாளர்

0718066543

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

   எங்கள் சேவைகள்

   எங்கள் சேவைகள்

    பதுளை மாவட்டத்தில் காணிகள் தொடர்பான உறுதிப் பதிவு மற்றும் பிரதிகளை வழங்குதல்.

    பதுளை மாவட்டத்தில் காணிகள் தொடர்பான உறுதிப் பதிவு மற்றும் பிரதிகளை வழங்குதல்.

பத்திரப் பதிவு   

  • ஒரு நாள் சேவைகள் - 5 மணித்தியாலங்கள்.(கட்டணம்-Rs.1000/=-Rs.2000/=)
  • சாதாரண சேவைகள் - 7 நாட்கள் .(கட்டணம்-Rs.120/=)
  • விண்ணப்பத்தைப் பதிவிறக்கவும்

Issuance of Copies  

  • விண்ணப்பத்தைப் பதிவிறக்கவும்
    Issuance of Land Registers

    Issuance of Land Registers

  • ஒரு நாள் சேவைகள்- 1/2 மணி( கட்டணம்-Rs.200/=)
  • சாதாரண சேவைகள் -2 நாட்களுக்கு பிறகு.(கட்டணம்-Rs.120/=)
  • விண்ணப்பத்தைப் பதிவிறக்கவும்
    நில பதிவுகளை ஆய்வு செய்தல்

    நில பதிவுகளை ஆய்வு செய்தல்

  • விண்ணப்பத்தைப் பதிவிறக்கவும்
    பிறப்புச் சான்றிதழ்களை வழங்குதல்

    பிறப்புச் சான்றிதழ்களை வழங்குதல்

  • A விண்ணப்பம் - 1/2 மணி( கட்டணம்-Rs.120/=)
  • B விண்ணப்பம் - 1/2 மணி( கட்டணம்-Rs.250/=)
  • விண்ணப்பத்தைப் பதிவிறக்கவும் (B விண்ணப்பம்)
    இறப்பு சான்றிதழ்களை வழங்குதல்

    இறப்பு சான்றிதழ்களை வழங்குதல்

  • விண்ணப்பத்தைப் பதிவிறக்கவும்
    திருமண (பொது அல்லது கண்டி) சான்றிதழ்களை வழங்குதல்

    திருமண (பொது அல்லது கண்டி) சான்றிதழ்களை வழங்குதல்

  • விண்ணப்பத்தைப் பதிவிறக்கவும்
    முஸ்லீம் திருமணம் அல்லது விவாகரத்து சான்றிதழ்களை வழங்குதல்

    முஸ்லீம் திருமணம் அல்லது விவாகரத்து சான்றிதழ்களை வழங்குதல்

  • விண்ணப்பத்தைப் பதிவிறக்கவும்
    திருமணம், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களின் மொழிபெயர்க்கப்பட்ட நகல்களை வழங்குதல்

    திருமணம், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களின் மொழிபெயர்க்கப்பட்ட நகல்களை வழங்குதல்

  • விண்ணப்பத்தைப் பதிவிறக்கவும்
    பத்திரங்கள்/நிலப் பதிவேடுகளின் மொழிபெயர்ப்பு

    பத்திரங்கள்/நிலப் பதிவேடுகளின் மொழிபெயர்ப்பு

  • பத்திரங்களின் மொழிபெயர்ப்பு -Rs.600/=
  • நிலப் பதிவேடுகளின் மொழிபெயர்ப்பு -Rs.600/=
    ஏனைய சேவைகள்

    ஏனைய சேவைகள்

  • பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் தகவல் திருத்தம் மேற்கொள்ளல்.
  • நில வழக்குகள் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளல்.
  • நொத்தாரிஸ் பத்திரங்களின் இரண்டாவது பிரதிகளை ஏற்றுக்கொள்வது மற்றும் ஆய்வு செய்தல்.
  • அவர்கள் தொடர்பாக முத்திரைத் தீர்வை பெறப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்து, அந்த தகவலை உள்ளாட்சி அதிகாரிகளுக்கு தெரிவித்தல்.
  • நொத்தாரிசுகளை நிறுவகித்தல்.
  • உரிமைகோரல் சான்றிதழ்களின் பதிவு செய்தல்.
  • பதுளை மாவட்டத்தில் தோட்ட பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் மற்றும் திருத்தங்கள் வழங்கல்..
FaLang translation system by Faboba
பதிப்புரிமை © 2026 மாவட்ட செயலகம் - பதுளை. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.

இறுதியாக புதுப்பிக்கப்பட்டது: 18 August 2026.